ஜில் கிரீன் டீ லெமன் கூலர்

Loading...
Description:

19381_922992791072188_3569789490288584149_n

தேவையான பொருட்கள் :

கிரீன் டீ பேக் – 1
லெமன் ஜூஸ் – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் – தேவையான அளவு

செய்முறை :

• 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் கிரீன் டீ பேக்கை போட்டு 8 நிமிடம் வைக்கவும்.

• கிரீன் டீ ஆறியதும் அதில் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

• கடைசியாக ஐஸ் கியூப் ஒன்றும் பாதியாக உடைத்து போட்டு பருகவும்.

• வெயில் காலத்திற்கு இதமானது இந்த கூல் டிரிங்.

Post a Comment