சுக்கு காபி(Chukku Coffee) tamil

Loading...
Description:

chukku coffeeதேவையான பொருட்கள்:

  • சுக்கு
  • கொத்தமல்லிவிதை
  • மிளகு
  • துளசி
  • கருப்பட்டி

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ,கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. கருப்பட்டி கரைந்தவுடன் அதை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
  3. சுக்கு,கொத்தமல்லிவிதை ,மிளகு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
  4. மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய கருப்பட்டி தண்ணீர் அதனுடன் துளசி சேர்த்து கொதிக்க விடவும் .
  5. கொதித்தவுடன் அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கலந்தவுடன் எடுத்து வடிகட்டி பரிமாறவும்.

சுவையான சத்தான சளி ,காய்ச்சல் ,தலைவலி போன்ற பல்வேறு நோய்களுக்கு ஏற்ற மருத்துவ குணம் உள்ள சுக்கு காபி ரெடி

Post a Comment