சிரிச்சா போச்சு” வடிவேல் பாலாஜிக்கு இப்படி ஒரு நிலைமையா

Loading...
Description:

இப்போது டிவி நிகழ்ச்சிகளில் ஷோ செய்பவர்கள் கூட பிரபலமாகிவிடுகிறார்கள். காமெடி நிகழ்ச்சிகள் அதிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. இதில் பலரும் நீண்ட நாட்களாக வருகிறார்கள்.

அதில் ஒருவர் வடிவேலு பாலாஜி. வடிவேலு போல அத்தனை சுபாவங்களையும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காட்டினார். ஆனால் போட்டியில் இவர் டைட்டில் பெறவில்லை. இருந்தபோதிலும் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

நிகழ்ச்சிக்கு வந்த புதிலும் பிணவறையில் போஸ்ட்மார்டம் செக்சனில் வேலை செய்தாராம். அப்படி இருக்கும் போது தான் இடையில் வந்து நிகழ்ச்சிகளை செய்து விட்டு போவாராம்.

இப்போது முழுமையாக நிகழ்ச்சிகளையே செய்து வருகிறாராம். காமெடி நடிகர்களின் வாழ்க்கைக்கு பின்னால் சோகம் உண்டு என்பது இவருக்கு மட்டும் விதி விலக்கல்ல

Post a Comment