சிக்கன் 65

Loading...
Description:

தேவை:

சிக்கன் – கால் கிலோ.
தயிர் – அரை கப்.
முட்டை – 1.
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்.
சோளமாவு, அரிசிமாவு – 2 ஸ்பூன்.
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்.
வெங்காயம் – 1 [தேவைப்பட்டால்}
கலர் பொடி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:

முட்டையை 1 டம்ளரில் ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும் அதோடு

சிக்கன், மற்றும் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த சிக்கன் கலவையை 1 மணி நேரம் ஊற வைத்து விடவும்.

பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

பிறகு இதன் மேல் வெங்காயத்தை தூவி பரிமாறவும்.

Post a Comment