சிக்கன் 65 சாப்பிட்டிருக்கிறீர்கள்! வாழைப்பூ 65 சாப்பிட்டுருக்கிறீர்களா?

Loading...
Description:

சிறுநீரகம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்டவற்றைக் குணப்படுத்த வாழைப்பூ உதவுகிறது.

வாழைப்பூவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

இதில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளதால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.

இந்த வாழைப்பூவை வைத்து 65 எப்படி செய்வது என்று பார்ப்போம்,

Post a Comment