சம்மர் கூலர் டிரிங்

Loading...
Description:

a83711aa-cb47-408c-b59c-e9a4a62ce8a4_S_secvpf.gif

தேவையான பொருட்கள்:

தர்பூசணி சாறு – ஒரு கப்,
இளநீர் – ஒரு கப்,
ஆரஞ்சு சாறு – அரை கப்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா – சிறிதளவு,
இளநீர் வழுக்கை – தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• தர்பூசணி, ஆரஞ்சு சாறு, எலுமிச்சைச் சாறு இவற்றுடன் உப்பு, இளநீர் சேர்த்துக் கலக்கவும்.

• இளநீர் வழுக்கையை சிறிய துண்டுகளாக்கிச் சேர்க்கவும்.

• புதினாவால் அலங்கரித்து… குளிர வைத்தோ, ஐஸ் துண்டுகள் சேர்த்தோ பரிமாறவும்

Post a Comment