கோஸ் சாலட்,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

கோஸ் சாலட்
தேவையான பொருட்கள்….. 

கோஸ் – 250 கிராம்
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு – 1/2 தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
வெந்தய கீரை இலைகள் – சிறிதளவு

செய்முறை….

• கோஸை துருவி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

• வெந்தய கீரையை பொடியாக நறுக்கவும்

• பின்னர் வேக வைத்த கோஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் நறுக்கிய வெந்தய கீரை, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

• தேவைப்பட்டால் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

Post a Comment