கோதம்பு / கோதுமை தோசை,tamil samayal tips

Loading...
Description:

Gothambu-Dosa (1)

கோதம்பு தோசை கேரளாவில் மிகவும் பிரபலமான ஒன்று, இது அரிசி தோசைக்கு மாற்றாக உள்ளது. இது காலை உணவில் பெரும்பாலும் பரிமாறப்படுகின்றது மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நீங்கள் குறிப்பாக கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை மாவு
உப்பு
நீர்
எண்ணெய்
எப்படி செய்வது:
1. ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்கள் கலந்து கொள்ளவும்.
2. ஒரு தோசை தவாவில் எண்ணெய் தடவி கொள்ளவும்.
3. தவா மீது தோசை மாவை வட்ட வடிவில் பரவலாக ஊற்றவும்.
4. இருபுறமும் முறுகலாக மற்றும் பொன்னிறமாகௌம் வரை சமைக்கவும்.
5. சட்னி மற்றும் சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Post a Comment