கொழுப்பு உணவுகள் சாப்பிட்டதும் கண்டிப்பாக இதை குடிங்க…

Loading...
Description:

கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உடல் பருமனாக உள்ளவர்கள் அதிகப்படியாக சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகரித்துவிடும் என்று கூறுவார்கள்.

இதற்கு சாப்பிட்டு முடித்த பின் சில மூலிகைப் பொருட்களை நீரில் கலந்து குடித்து விட்டால், அது உடலில் கொழுப்புகள் சேர்வதை தடுத்து, உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

1 ஸ்பூன் திரிபலா சூரணத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து விட வேண்டும். அதனால் கொழுப்புள்ள உணவுகள் விரைவில் செரிமானம் அடைந்து உடலில் கொழுப்புகள் சேர்வது தடுக்கப்படும்.

1 ஸ்பூன் வால்மிளகுப் பொடியை மோர் அல்லது நீரில் கரைத்து குடிக்க வேண்டும். இது கொழுப்புகளை உடைத்தெறியும்.

சுத்தமான தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இது கொழுப்புகளை விரைவில் கரைக்கும்.

இஞ்சி தேநீர் செய்து உடனடியாக குடிக்க வேண்டும். அதனால் செரிமான சக்தியை அதிகரித்து, உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

கொழுப்பு உணவுகளை சாப்பிட பின் மெதுவாக ஒரு 10 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால் அமிலங்கள் சுரப்பது வேகமாகி, அதன் மூலம் கொழுப்புகளை எரிக்கும்.

நடைப்பயிற்சி கொழுப்பு உணவு அமிலங்கள் இஞ்சி தேநீர் வால்மிளகுப் பொடி திரிபலா
YOUR REACTION?
0AWESOME! AWESOME!
0NICE NICE
0LOVED LOVED
0LOL LOL
0FUNNY FUNNY
0FAIL! FAIL!
0OMG! OMG!
0EW! EW!

Post a Comment