கேரள ஸ்டைல் இட்லி,tamil samayal kurippu

Loading...
Description:

Kerala-Style-Idlis (1)

உங்களுக்கு தெரியுமா, கேரள மக்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேலும் இட்லி செய்கிறார்கள் என்று தெரியுமா? நீங்கள் மென்மையான இட்லி தயார் செய்வது ஒன்றும் கடினம் இல்லை, ஒரு இட்லி குக்கர் மற்றும் தேவையான பொருட்கள் போதும் .
தேவையான பொருட்கள்:
உளுந்து
பச்சரிசி
வெந்தயம்
உப்பு
சமைத்த வேகவைத்த சாதம்
எப்படி செய்வது:
1. உளுத்தம் பருப்பு, அரிசி இரண்டையும் ஒன்றாக‌ ஊற வைக்கவும்.
2. இதனுடன் வெந்தயம் சேர்க்கவும்.
3. இதில் வேகவைத்த சாதத்தினையும் சேர்த்து ஒரு கெட்டியான பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
3. இதை இரவு முழுவதும் நன்கு நொதிக்க வைக்கவும்.
4. இதற்கு பின்னர் உப்பு சேர்த்து இட்லி வடிவ அச்சுகளில் இட்லி ஊற்றவும்.
5. இட்லி குக்கரில் எண்ணெய் தடவி இதில் இட்லி வடிவ அச்சுக்களை வைக்கவும்.
6. இதை 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். சாம்பாருடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

Post a Comment