கேரளா பழ / ப்ரூட் சாலட்

Loading...
Description:

Kerala-Fruit-Salad (1)

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு காலை உணவில் சாலடுகளை சாப்பிட செய்வ‌து சிரமம் என்றால், இந்த கேரள பாணி கலவையை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் சத்தானதாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பச்சை வாசனையை போக்கலாம்.
தேவையான பொருட்கள்:
அன்னாசி துண்டுகள்
வாழைபழ துண்டுகள்
ஆரஞ்சு
திராட்சை
எலுமிச்சை சாறு
சுருங்கிய பால்
நீர்
சர்க்கரை
கிராம்பு
பட்டை
எப்படி செய்வது:
1. நீரில் இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பினை வேக வைக்கவும்.
2. இதனுடன் அன்னாசி துண்டுகள் சேர்க்கவும்.
3. இதை குளிர வைத்த பிறகு, மூலிகைகளை நீக்கவும்.
4. இதில் மீதமுள்ள பழங்கள் சேர்க்கவும்.
5. எலுமிச்சை சாறு மற்றும் கன்டன்ஸ்டு பால் சேர்க்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
6. இதை குளிர்ச்சியாக பரிமாறவும்.

Post a Comment