கேரளா தேங்காய் புட்டிங்

Loading...
Description:

Kerala-Coconut-Pudding (1)

இந்த அருமையான மற்றும்  சுவையான தேங்காய் புட்டிங் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற காலை இனிப்பு உணவாக உள்ளது. இதை செய்த பின் குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் குளிர்ச்சியாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய்
பால்
மில்க்மெய்ட்
சீன புல் / கடல் பாசி
சர்க்கரை
இளநீர்
எப்படி செய்வது:
1, இளநீரில் உடைத்த சீனா புல்லை ஊற வைக்கவும்.
2. தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
3. பால் மற்றும் சர்க்கரையை, மில்க்மெய்ட் கலவையுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
4. சீனா புல் கலவையை இளநீர் பேஸ்ட் மற்றும் பால் கலவையுடன் சேர்க்கவும்.
5. இவை எல்லாவற்றையும் கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
8. மாங்காய் கிச்சடி:
மாங்காய் கிச்சடி ஒரு பாரம்பரியமான கேரள உணவாகும். இது கண்டிப்பாக‌ ஓணம் பண்டிகையின் போது செய்யபடும். இதை நீங்கள் காலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஒரு புளிப்பு சுவை உள்ளதால் இதில் தயிர் சேர்க்க தேவை இல்லை.
தேவையான பொருட்கள்:
மாங்காய்
உலர் சிவப்பு மிளகாய்
பச்சை மிளகாய்
கடுகு
துருவிய தேங்காய்
சீரகம்
கடுகு
எண்ணெய்
வெங்காயம்
கருவேப்பிலை
எப்படி செய்வது:
1. மாங்காயை துண்டுகளாக அறுத்துக் கொள்ளவும்.
2. கடுகு, சீரகம் விதைகள், மிளகாய் மற்றும் துருவிய‌ தேங்காயை நன்கு அரைத்து கொள்ளவும்.
3. எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் சிவப்பு மிளகாயை தாளித்துக் கொள்ளவும்.
4. அடுத்து நறுக்கிய வெங்காயத்தை இதில் சேர்க்கவும்.
5. பின்னர் நறுக்கப்பட்ட மாங்காயை சேர்க்கவும்.
6. தண்ணீர் மற்றும் அனைத்து பிற பொருட்களையும் சேர்த்து சமைக்கவும்.

Post a Comment