கேரளா தேங்காய் சட்னி, kerala samayal kurippu in tamil

Loading...
Description:

என்னென்ன தேவை?

தேங்காய் – 1 கப்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 2
உப்பு – சிறிதளவு

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 2

எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசித்து எடுத்து வைக்கவும். கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி பரிமாறவும்

Post a Comment