கூந்தல் உதிர்வதை தடுக்கும் சூப்பர் உணவுகள்!

Loading...
Description:

<ஒருவர் ஆரோக்கியமானவர் என்பதை அவரது கூந்தல் கொண்டே தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான உணவு முறையில் நன்றாக வளரச் செய்யலாம்.

முடி வளரத் தேவையான சத்துக்கள் : விட்டமின் ஏ,சி, ஈ,பி5 , பி6, பி12 மற்றும் இரும்பு சத்து,ஜிங்க், புரோட்டின், அமினோ அமிலங்கள் ஆகியவை முடி வளரத் தேவையான சத்துக்களாகும். நீங்கள் முடி வளர விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் பயன்படுத்தினாலும் அவை வெளிபுறத்தில் காக்குமே தவிர, உள்ளிருந்து ஊட்டம் தர அதற்கு தேவையான சத்துக்கள் கொண்ட உணவினை உண்டால்தான் கூந்தல் வளரும்.

Post a Comment