குடமிளகாய் பனீர் ஃப்ரை,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

Capsicum Paneer Fry - Cooking Recipes in Tamil

பனீரை பயன்படுத்தி நிறைய ரெசிபி செய்தவங்களுக்கு இந்த குடமிளகாய் பனீர் ஃப்ரையை சுலபமாய் செய்து சுவையாய் சாப்பிடலாம்…

 

தேவையான பொருட்கள்:

பனீர் – 2 கப்
பெரிய குடமிளகாய் – 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும்
சோயாசாஸ் – சிறிதளவு
பூண்டு – 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் சாஸ் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு – மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான குடமிளகாய் பனீர் ஃப்ரை தயார்.

 

 

Post a Comment