குடமிளகாய் பச்சடி tamil samayal

Loading...
Description:

capsicum-pachadi212குடமிளகாய் பச்சடி தேவையான பொருட்கள்

குடமிளகாய்                          – 100 கிராம்
சின்ன வெங்காயம்            – 20
புளி                                           – சிறிது
மஞ்சள் பொடி                      – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி                   – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை                   – சிறிது
கடுகு                                       – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு               – தேவைக்கு
குடமிளகாய் பச்சடி செய்முறை

 

குடமிளகாய், வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும் நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி போட்டு வதக்கவும்.
புளியை ஊற வைத்து கரைத்து குடமிளகாயில் ஊற்றி உப்பையும் போட்டு கொதிக்க விடவும்.
குடமிளகாய் வெந்தவுடன் இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

Post a Comment