கீரை வடை செய்முறை (உளுத்தம் பருப்பு கொண்டு செய்தது):

Loading...
Description:

8204386645_8e19735d62_z

தேவையான பொருட்கள் (15 வடைக்கான அளவுகள்):
உளுத்தம்பருப்பு / வெள்ளை உளுந்து 1/2 கப் சுத்தப்படுத்தியது
கீரை / முளைக்கீரை (அமர்நாத்) / பருப்பு கீரை 1/2 கப் இறுக்கமான அளவு
பச்சை மிளகாய் 2 tamil samayal.net
வெங்காயம் 1
பெருங்காயம் 3 சிட்டிகை tamil samayal.net
உப்பு தேவையான அளவு tamil samayal.net
செய்முறை:tamil samayal.net
1. 2 முதல் 3 மணி நேரம் வரை பருப்பு ஊற வைத்து கொண்டு, இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்.tamil samayal.net
2. கீரையை நன்கு கழுவிக் கொண்டு, இலைகளை மட்டும் கிள்ளி வைத்துக் கொண்டு பொடிபொடியாக அரிந்து கொள்ளவும். இதனுடன் நன்கு நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், உப்பு இவற்றை எல்லாம் அரைத்த உளுந்து மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.tamil samayal.net
3. தேவையான‌ அளவிற்கு எண்ணெயை சூடு படுத்திக் கொள்ளவும். ஒரு ஜிப்லாக் கவரின் மீது எண்ணெய் மற்றும் தண்ணீரை தடவிக் கொள்ளவும். இதேபோல் உங்கள் கைகளிலும் தடவிக் கொள்ளவும். இப்பொழுது மாவை ஒரு சிறிய உருண்டை அளவில் எடுத்து ஜிப்லாக் கவரின் மீது வைத்து ஓரளவிற்கு தட்டையாக தட்டிக் கொண்டு இதன் ந்டுப்புரம் ஒரு ஓட்டை போடவும். பிறகு இதை எண்ணெயில் போடவும். கீழே உள்ள போட்டோவை பார்த்து கையில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். tamil samayal.net
4. மிதமான தீயில் வடை பொன்னிறமாகும் வரை இரண்டு பக்கவும் திருப்பி போட்டு எடுக்கவும். எப்பொழுதும் எண்ணெய் சேர்க்கும் போது வெப்பமானது அதிகமாகவும், வடையை பொரிக்கும் போது மிதமான வெப்பத்திலும் இருக்க வேண்டும். மாவி முடியும் வரை இதே போல் போட்டு எடுக்கவும். ஒரே சமயத்தில் நீங்கள் 3 அல்லது 4 வடைகளை கூட போட்டு எடுக்கலாம்.tamil samayal.net
இந்த வடையை, காரமான சட்னி கொண்டு + சூடான டீ அல்லது காபியுடன் சாப்பிட்டு மகிழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சுவையான‌ மாலை சிற்றுண்டி.tamil samayal.net

Post a Comment