ஐஸ்ட் மின்ட் அண்ட் லைம் டீ,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

ஐஸ்ட் மின்ட் அண்ட் லைம் டீ

ஐஸ்ட் மின்ட் அண்ட் லைம் டீ தேவையான பொருட்கள்

டீத்தூள்                                     —1 டீஸ்பூன்
தண்ணீர்                                   —11/2 டம்ளர்
புதினா இலை                         — 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம்பழ தோல்         — சிறிது
எலுமிச்சம்பழ ஜுஸ்          —2 டீஸ்பூன்
சீனி                                            — தேவையான அளவு
ஐஸ்கட்டி                                — சிறிது

ஐஸ்ட் மின்ட் அண்ட் லைம் டீ செய்முறை

• ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் டீத்தூள், புதினா இலை, எலுமிச்சம்பழ தோல் சேர்த்து கொதிக்க விடவும்.
• பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி ஆறியதும் வடிகட்டி சீனி, எலுமிச்சம்பழ ஜுஸ், ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும்.

Post a Comment