ஏலக்காய் டீ,Tamil Recipe Cooking Methods,tamil samayal kuripu,cooking tips tamil

Loading...
Description:

ஏலக்காய் டீ

ஏலக்காய் டீ

ஏலக்காய் டீ தேவையான பொருட்கள்

பச்சை ஏலக்காய்                — 3
ப்ரவுன் ஏலக்காய்               — 2
டீத்தூள்                                   — 2 டேபிள் ஸ்பூன்
சீனி                                           — 3 டேபிள் ஸ்பூன்
பால்                                          — தேவையான அளவு
தண்ணீர்                                 — 4 கப்

ஏலக்காய் டீ செய்முறை

• இரண்டு ஏலக்காய்களையும் இஞ்சி பூண்டு தட்டும் உரலில் போட்டு தட்டி தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.
• நன்கு கொதிக்கும் பொழுது டீத்தூள், சீனி சேர்க்கவும்.
• தேவையான அளவு பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
• பால் பொங்கி வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி பரிமாறவும்.

Click here to submit your review.

Post a Comment