எளிதான கல்கண்டு செய்முறை | தீபாவளி இனிப்புகள்

Loading...
Description:

15270817357_82a172d93c_z

எளிதான கல்கண்டு செய்முறை | தீபாவளி இனிப்புகள் tamil samayal.net
சமையல் முறை: இந்திய முறை | ரெசிபி வகை: இனிப்புகள்
தயாரிக்கும்நேரம்: 15 நிமிடங்கள் | சமையல் நேரம்: 5 நிமிடங்கள் | 9 கல்கண்டுகள் செய்யலாம்
தேவையான பொருட்கள் tamil samayal.net
பன்னீர், துருவியது 2 கப் (250 கிராம்)
சுண்டக் காய்ச்சிய‌ பால் (மில்க் மெய்ட்) 1/2 டின் (200 மில்லி) tamil samayal.net
சர்க்கரை (விரும்பினால்) 2 டேபிள்ஸ்பூன் tamil samayal.net
பால் பவுடர் (டெய்ரி வைட்னர்) 1 டேபிள்ஸ்பூன் tamil samayal.net
ஏலக்காய் பொடி 2 சிட்டிகை tamil samayal.net
அலங்காரத்திற்கு பிஸ்தா 5tamil samayal.net
செய்முறை:tamil samayal.net
1. பன்னீரை சில மணி நேரம் வெளியில் வைக்கவும் அல்லது 10 நிமிடங்கள் சூடான நீரில் மூழ்க வைத்து, பிறகு தண்ணீரை நன்கு பிழிந்து வடித்து விடவும். இதை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு கிண்ணத்தில், சுண்டக் காய்ச்சிய‌ பால், பன்னீர், சர்க்கரை, பால் பவுடர், ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் சேர்க்கவும்.
3. இதை நன்கு கலந்து கொண்டு ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றவும். மேலும் நெய் தடவப்பட்ட, ஒரு தட்டை எடுத்து வைத்துக் கொள்ளவும், நான் பேக்கிங் தாள் அடுக்கிய ஒரு சதுர வடிவான சிற்றுண்டி டப்பாவை பயன்படுத்தினேன்.tamil samayal.net
4. நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றிய கலவையை 4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளற‌வும். நான் ஸ்டிக் கடாயின் ஓரப் பகுதிகளில் ஒட்டாத வரை கிளறவும்.tamil samayal.net
5. நெய் தடவப்பட்ட தட்டில் இதை ஊற்றி ஆறும் வரை காத்திருக்கவும். மிதமான சூட்டில் இதை நீங்க்ள் சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும். இப்போது ஒவ்வொரு சதுரத்திலும் வறுத்த பிஸ்தாவை அழுத்தி வைத்து அலங்கரிக்கவும்.tamil samayal.net
குறிப்புகள்:tamil samayal.net
* நான் மில்க்மெய்ட் தயாரிப்பு முறையை யுட்யூப் வீடியோவில் பார்த்தேன், இதில் சர்க்கரை சேர்க்காமல் தயாரித்தார்கள், எனவே எனக்கு இனிப்பு குறைவாக இருந்த காரணத்தினால், நான் சிறிதளவு சர்க்கரையை சேர்த்துக் கொண்டேன்.tamil samayal.net
* இந்த இனிப்பானது ஒரு நாள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் இதன் சுவை அருமையாக இருக்கும்.tamil samayal.net
* நீங்கள் 2 டேபிள்ஸ்பூன் சூடான பாலில் குங்குமப்பூவை ஒரு சிட்டிகை கலந்து, படி 2ல் உள்ள கல்கண்டு கலவையுடன் கலந்து பயன்படுத்தலாம்.tamil samayal.net
* ஏலக்காய் சேர்க்கும் போது 2 சொட்டு ரோஜா எஸன்ஸையும் கூட சேர்க்கலாம்.tamil samayal.net
* பன்னீருக்கு பதில் பருப்பை பயன்படுத்தி சமைக்கும் போது, சமைக்கும் நேரம் மாறுபடலாம்.tamil samayal.net
* நீங்க‌ள் திரண்ட பாலை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழி.tamil samayal.net
* பால் பவுடர் / டெய்ரி க்ரீமர் உபயோகபடுத்த தேவையில்லை, ஆனால் இதை பயன்படுத்தினால் இனிப்பிற்கு ஒரு நல்ல சுவையை கொடுப்பதால் இதை உபயோகிக்க ப‌ரிந்துரைக்கப்படுகிறது.tamil samayal.net
104. மசாலா வடா / மசால் வடை செய்முறை: tamil samayal.net
மசாலா வடா செய்முறை:tamil samayal.net
தயாரிக்கும்நேரம்: ஊறவைக்கும் 3 மணி நேரம்  | சமையல் நேரம்: 20 நிமிடங்கள் | 20 வடைகள் தயார் செய்யலாம்tamil samayal.net
தேவையான பொருட்கள்:tamil samayal.net
கடலைபருப்பு / சன்னா தால் 1 கப் tamil samayal.net
அரிசி மாவு / பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன் tamil samayal.net
வெங்காயம் 1 tamil samayal.net
பச்சை மிளகாய் 5 tamil samayal.net
பெருஞ்சீரகம் / சோம்பு 1 தேக்கரண்டி
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், ஒவ்வொன்றும் 2 டேபிள்ஸ்பூன் தனித்தனியாக, நறுக்கிக் கொள்ளவும்
உப்பு தேவையான அளவுtamil samayal.net
கறிவேப்பிலை 1 ஈர்க்குtamil samayal.net
இஞ்சி 1 அங்குல துண்டு tamil samayal.net
பூண்டு 5 அல்லது 6 பல்tamil samayal.net
செய்முறை:tamil samayal.net
1. 3 முதல் 4 மணி நேரம் வரை கடலைபருப்பை ஊற வைக்கவும். இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் பெருஞ்சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் கடலைபருப்பில் உள்ள தண்ணீரை நன்கு வடித்துக் கொண்டு, இதை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு ஒன்றிர‌ண்டாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் நைசாகவும் இருக்க கூடாது, மிகவும் கரடு முரடாகவும் இருக்க கூடாது, ஒன்றிரண்டு கடலை பருப்பு முழுதாக இருந்தால் தப்பில்லை., படத்தில் காட்டியுள்ளபடி.
3. அரைத்ததுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, புதினா, உப்பு, அரிசி மாவு மற்றும் கறிவேப்பிலை கலந்து கொள்ளவும். tamil samayal.net
4. ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து கொண்டு இரு கைகளையும் நனைத்து கொள்ளுங்கள். ஒரே மாதிரி சம அளவில் சிறு சிறு வடைகளாக உருட்டிக் கொள்ளுங்கள், இதற்கிடையில் கடாயில் எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். உருட்டிய வடைகளை நடுத்தர தடிமன் அளவில் தட்டிக் கொள்ளவும்.
5. சூடாக்கிய எண்ணேயில் இந்த வடையை போட்டு பொன்னிறமாக, சற்று விரிசல் விழும் வரை காத்திருந்து பொரித்தெடுக்கவும். எப்போதும் மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். எப்பொழுதும் எண்ணெய் சேர்க்கும் போது வெப்பமானது அதிகமாகவும், வடையை பொரிக்கும் போது மிதமான வெப்பத்திலும் இருக்க வேண்டும். பொரித்த வடையை ஒரு எண்ணெய் வடிக்கும் காகிதத்தில் போடவும்.
குறிப்புகள்:tamil samayal.net
* சரியான நேரம் பருப்பு ஊறவில்லை என்றால், வடை கடினமாகவும், மிகவும் முறுகளாகவும் இருக்கும்.
* அரிசி மாவு அல்லது ரவையானது முறுக்லாக இருப்பதற்கு பயன்படுகிறது, இதை பயன்படுத்துவது உங்கள் விருப்பம். நீங்கள் அரிசியை உபயோகிப்பதாக இருந்தால் ப்ருப்புடன் சேர்த்து ஊறவைத்து விடுங்கள்.
* நீங்கள் இஞ்சி பூண்டிற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுதையும் உபயோகிக்கலாம்.
* இஞ்சி பூண்டை ஒன்றிரண்டாக அரைத்து போடுவதால் ஒரு வகையான சுவையை கொடுக்கும்.
* நீங்கள் கரம் மசாலா ஒரு 3/4 தேக்கரண்டி கூட சேர்த்துக் கொள்ளலாம்.tamil samayal.net
* நீங்கள் பூண்டிற்கு பதிலாக பெருங்காயம் 1/4 தேக்கரண்டி சேர்க்கலாம்.tamil samayal.net
* அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.tamil samayal.net
* பச்சை மிளகாய்க்கு பதிலாக.சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.

Post a Comment