என்னம்மா ராமர் என்ன செஞ்சிட்டிருந்தாரு தெரியுமா? என்ன சொல்ல

Loading...
Description:

என்னமா இப்படி பண்றீங்களே மா? போலிஸ கூப்பிடுவேன் என்றாலே என்னமா ராமர் தான் நினைவிற்கு வரும். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் லெட்சுமி ராமகிருஷ்ணனின் டையலாக்கை பேசி சிறப்பு பெற்றவர்.

பல காமெடி ஷோக்கள் செய்தாலும் பெண் வேடமிட்டு அவர் வந்த நிகழ்ச்சிகளை யாரும் மறக்க மாட்டார்கள். இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். யாரையும் சிரிக்க வைக்காமல் போகமாட்டார்.

இவர் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். ரூமில் தூங்கிகொண்டிருந்த அவருக்கு நாஞ்சில் விஜயன் தன் நண்பர்களுடன் சென்று கேக் வெட்டி கொண்டாடினார். இதை வீடியோவும் வெளியானது.

இந்நிலையில் ராமர் இதற்கு முன்னால் கறி கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாராம்.

Post a Comment