என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ புகழ் ராமர் இனி நடிக்க மாட்டாரா?- அதிர்ச்சி தகவல்

Loading...
Description:

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே ஒரு டயலாக் மூலம் மிகவும் பிரபலமானவர் ராமர். இவர் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் எதிர்ப்பார்கள்.

நடுவில் சில காலம் அவர் சினிமாவில் இருந்து விலகிவிட்டு தற்போது மீண்டும் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய சினிமா பயணம் பற்றி பேசும்போது, பல அவமானங்கள், போராட்டங்கள் பிறகு தான் இப்படி ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் பெண் வேடம் போடுவதை தவிர்த்து வருகிறேன், இனி என்னை அப்படி ஒரு கெட்டப்பில் பார்க்க முடியாது. என் மனைவி, குழந்தைகளுக்கு நான் பெண் கெட்டப் போடுவது பிடிக்கவில்லை. ஒரு வேளை முக்கியமான தருணம் என்றால் பெண் வேடம் போடுவேன் என்றார்.

அவர் போட்ட பெண் கெட்டப்புகளுக்கு நிறைய ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் இப்படி கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Post a Comment