உருளைக்கிழங்கு பரோட்டா

Loading...
Description:

சுவையான உருளைக்கிழங்கு பரோட்டா, எளிய உருளைக்கிழங்கு பரோட்டா, உருளைக்கிழங்கு பரோட்டா செய்யும் முறை, பிரபலமான உருளைக்கிழங்கு பரோட்டா, உருளைக்கிழங்கு பரோட்டா செய்முறை, உருளைக்கிழங்கு பரோட்டா சமையல் குறிப்புகள், உருளைக்கிழங்கு பரோட்டா செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் உருளைக்கிழங்கு பரோட்டா சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான உருளைக்கிழங்கு பரோட்டா ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை
எண்ணெய்/நெய்: தேவையான அளவு.
உருளைக்கிழங்கு: ஆறு வேகவைத்தது
தனியாப்பொடி ஒரு ஸ்பூன்.
உப்புதேவையான அளவு.
மிளகாப்பொடிஅரை ஸ்பூன்.
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
கோதுமை மாவு மூன்று கப்.
கரம் மசாலா அரை ஸ்பூன்..
உணவு செய்முறை : உருளைக்கிழங்கு பரோட்டா
Step 1.
முதலில் கோதுமை மாவினை தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல நன்றாக பிசைந்து அதில் நெய் அல்லது எண்ணெய் சிறிது விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும்

Step 2.
. பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கை தோலினை உரித்த பின் நன்றாக மசித்து அதில் மிளகாய், தனியா, மஞ்சள், கரம் மசாலா பொடிகளையும் தேவையான அளவு உப்பையும் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.

Step 3.
இந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பிசைந்து வைத்த கோதுமை மாவினையும் சப்பாத்திக்கு செய்வது போல உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு உருண்டை கோதுமை மாவினை எடுத்து குழவியால் பூரி அளவில் இடவும்

Step 4.
. அதன் மேல் ஒரு உருளைக்கிழங்கு உருண்டையை வைத்து அதனை சப்பாத்தி மாவினால் மூடவும் [கொழுக்கட்டையில் பூரணம் வைத்து மூடுவது போல]. பின்னர் அந்த மூடிய உருண்டையை சப்பாத்திக்கல்லில் வைத்து குழவியால் மெதுவாக இடவும்.

Step 5.
சிறிது பொறுமையாக செய்தால் உள்ளே உள்ள Stuffing வெளியே வராது.. பிறகு மேலும் ஒரு சப்பாத்தி இட்டு அதன் ஸ்ப்ரெட் செய்த சப்பாத்தி மேல் போட்டு மெதுவாக குழவியால் இடவும்.பின்பு பரிமாறவும்

Post a Comment