ஈசி ஐஸ்கிரீம்,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

தேவையான பொருட்கள்

* பால் – 1 லி
* சர்க்கரை – தேவைக்கேற்ப
* கார்ன் மாவு – 2 தேக்கரண்டி
* வெண்ணெய் – 4 தேக்கரண்டி
* வெனிலா எஸன்ஸ் – சிறிது

செய்முறை

* பாலை அடுப்பை குறைவாக வத்து நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* பின் கார்ன் மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* பின் அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பின் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
* பின் electric beater கொண்டு நன்கு கலக்கவும்.
* பின் freezer ல் வைக்கவும்.
* 1 மணி நேரம் களித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி freezer ல் மருபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.

குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். இந்த ஐஸ்கிரீமையே chocolate,mango என பல வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

Post a Comment