இலங்கை சமையல் முட்டைகோவா வறை ,tamil recipes in tamil language

Loading...
Description:

முட்டைகோவா வறை

முட்டை கோஸ் – 500g

வெங்காயம் – 50g

ப.மிளகாய் – 3

தேங்காய் பூ – 2 மேசை கரண்டி

எண்ணை – 2 மேசை கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

உள்ளி – 3 பல்லு

மிளகு – 1/2 தே.கரண்டி

மஞ்சள் – 1/2 தே.கரண்டி

உப்பு – தேவைகேற்ப

•முதலில் மு.கோவாவை கழுவி மெல்லிதாக அரிந்து எடுத்து உப்பு, மஞ்சள் போட்டு கலந்துவைக்கவும்.

•வெங்காயம்,பச்சமிளகாயையும் சின்ன சின்னதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்

•பின்பு வாணலியில் எண்ணை விட்டு கொதித்தவுடன் சோம்பு வெங்காயம்,உள்ளி கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்

•பின் மு.கோவையும் போட்டு அது சுருளும் வரை 5 or 6 நிமிடங்கள் வதக்கவும்.

•ப.மிளகாய், மிளகு போட்டு கிளறி மெல்லிய வெப்பத்தில் 1நிமிடம் மூடி வைத்து இறக்கும் போது தேங்காய்பூ கலந்து இறக்கவும்.

Note:

நீங்கள் அதிகமாக காரம் விரும்பினால். இதனுடன் 1/2 தேக்கரண்டி மிளகாய் பொடி சேர்கலாம். அடுத்து தேங்காய் பூ விருப்பம் இல்லாவிட்டால் சேர்க்காமல் விடலாம்

– See more at: http://www.tamilnews.cc/news.php?id=42418#sthash.g8cKLRVc.dpuf

Post a Comment