இறால் மசாலா (prawn masala)

Loading...
Description:

prawn

தேவையானபொருட்கள்:
  • இறால்-1/2 கிலோ
  • வெங்காயம்-1
  • தக்காளி-1
  • இஞ்சி  பூண்டு பேஸ்ட்
  • பச்சை மிளகாய்-4-5
  • மஞ்சள் தூள்-1/4 tsp
  • சிவப்பு மிளகாய் தூள்-2-tsp
  • சீரக தூள்-1tsp
  • மல்லி தூள்-2tsp
  • கரம் மசாலா தூள்-1/2 tsp
  • ஜாதிக்காய் தூள்-ஒரு  சிட்டிகை
  • உப்பு
  • எண்ணெய்
  • கொத்தமல்லி இலை

 

செய்முறை :
  1. தக்காளி ,வெங்காயம்,பச்சைமிளகாயை விழுதுகளாக அரைத்துகொள்ளவும் .
  2. இறாலை உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து ஊற நன்றாக ஊறவைக்கவும் .
  3. கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில்ஊறவைத்த  இறாலை போட்டு நன்றாக வதக்கவும் .
  4. அதில் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் . நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த விழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து  நன்றாக வதக்கவும் .
  5. சீரக தூள் ,மல்லி தூள், கரம் மசாலா தூள், ஜாதிக்காய் தூள் உப்பு   சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் அதில் கொஞ்சம் தண்ணீர்  சேர்த்து  எண்ணெய் பிரிந்தது வரும் வரை வதக்கவும் .
  6. நன்றாக வதங்கியதும் கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும் .
  7. சுவையான இறால் மசாலா ரெடி .சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment