இனிப்பு கொழுக்கட்டை

Loading...
Description:

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை ரவை (அ) சாதாரண கோதுமை ரவை – 1/2 கப், சாமை அரிசி ரவை – 1 1/2 கப், தேங்காய் – 1 மூடி, ஏலக்காய்த்தூள் – சிறிது, சர்க்கரை – 1 1/2 கப்.
lol
எப்படிச் செய்வது?

கோதுமை ரவையை லேசாக வறுத்து மிக்சியில் அரைக்கவும். தேங்காயைத் துருவி லேசாக வறுத்துக் கொள்ளவும். சாமை அரிசியை ஊறவைத்து உலர்த்தி மிக்சியில் அரைத்து கொள்ளவும். இத்துடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், சர்க்கரை, சூடான தண்ணீர் சேர்த்து அனைத்தையும் கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் அடுக்கி வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

சாமை – 3/4 கப் + குதிரைவாலி – 3/4 கப் சேர்த்து செய்யலாம். சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொதிக்க வைத்து வடித்து கலந்து கொள்ளலாம்.

Post a Comment