வாழை இலையில் உண்ணுவதன் அறிவியல் பயன்

Loading...
Description:

bannaleaveserving1_main

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தென்னிந்தியாவில் வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் இருந்து வருகிறது.

வாழை இலையில் சாப்பிடுவதன் முக்கிய பயன்களில் ஒன்று அதன் அளவாகும். பெரிய அளவிலான உணவு பதார்த்தங்கள் வாழை இலையில் பரிமாறமுடியும். அதோடு வாழை இலை உணவில் உள்ள கிருமிகளை அழித்திடும் என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தவிர்த்து இலையில் உண்ணும் வழிமுறைகளையும் அறிந்திருத்தல் வேண்டும். முதலில் புரத உணவுகளையும் பிறகு காய்கறிகளையும் பின் கொழுப்பு உணவுகளையும் சாப்பிடுதல் வேண்டும்.

வாழை இலையில் உண்ணுவதன் அறிவியல் பயனைப் பற்றிய பின்வரும் காணொளியைக் காணுங்கள்.

 

Post a Comment