ஆப்பிள், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் கிரானுலா சாண்ட்விச்

Loading...
Description:

tamil recipes

தேவையானப் பொருட்கள்:
– 2 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
– 1 ஆப்பிள்
– ½ கப் குறைந்த கொழுப்பு கிரானோலா
செய்முறை:
1. ஆப்பிளை நறுக்கிக் கொள்ள‌வும்.
2. ரொட்டி துண்டுகள் போல, ஆப்பிளை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. சில வேர்க்கடலை வெண்ணெய் எடுத்து ஆப்பிள் துண்டுகள் மீது பரப்பி விடவும்.
4. கிரானோலாவுடன் வேர்க்கடலை வெண்ணெய் சேர்த்து தெளிக்கவும்.
5. சான்விச் போல சாப்பிட‌ மற்றொரு ஆப்பிள் துண்டுகளை சேர்க்கவும்.
5. வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி:
தேவையானப் பொருட்கள்:
– ஒரு உறைந்த வாழைப் பழம் (வெட்டப்பட்டது)
– பால் 1 கப்
– 1 டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
– 1 டீஸ்பூன் புரத தூள் அல்லது சாக்லேட்
– 3-4 ஐஸ் க்யூப்ஸ்
செய்முறை:
1. ஒரு கலப்பானில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
2. நன்கு கடைந்து சாப்பிடவும்.

Post a Comment