ஆப்பிள் தேநீர் பருகும் போது நமக்கு கிடைக்கும் 5 அற்புதமான‌ நன்மைகள்

Loading...
Description:

Apple-Tea..

உங்களுக்கு தெரியுமா ஒரு ஆப்பிளை ஒரு நாளுக்கு ஒரு முறை சாப்பிடுவதால் மருத்துவரே தேவையில்லையாம். தினமும் ஒரு ஆப்பிள் மற்றும் ஒரு கப் டீ கூட நல்லது! ஒரு சிறிய ஆப்பிளில் வைட்டமின் ஏ 73 மற்றும் பொட்டாசியம் 159 மில்லி கிராம் அளவு உள்ளது. நீங்கள் ஒரு கப் தேநீர் மற்றும் ஒரு ஆப்பிளை உட்கொள்ளும் போது நீங்கள் இந்த சத்துக்களின் நன்மைகளை பெற முடியும். இது ஒரு இனிமையான சுவையையும் மற்றும் ஆச்சரியமான சுகாதார நலன்களையும் பெற்றுள்ளது. tamil samayal.net
ஆப்பிள் டீ என்றால் என்ன? tamil samayal.net
ஆப்பிள் டீ, ஆப்பிள் சுவையுடன் கூடிய கறுப்பு தேயிலையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இது பரவலாக துருக்கியில் உபயோகிக்கப்படுகிறது. அவர்கள் அன்றாட உணவில் இதை ஒரு பகுதியாக பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் டீயில் கேடசின் மற்றும் க்யூயர்சிடின் போன்ற பல நற்குணங்கள் அடங்கியுள்ளது. இது மெக்னீசியம், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் பி, சி மற்றும் ஈ கூட ஆப்பிள்களில் மிகுதியாக காணப்படுகிறது. இந்த தேநீர் இரண்டு வகைகளில் வருகிறது – கோயு அதாவது இருண்ட அல்லது வலுவான வகை ஒன்று, மற்றொன்று ஆசிக், அதாவது மெல்லிய் அல்லது பலவீனமான வகை. tamil samayal.net
ஆப்பிள் டீ தயாரிப்பது எப்படி: tamil samayal.net
ஆப்பிள் டீ அனைவருக்கும் ஏற்ற ஒரு மிகச்சிறந்த பானம். இப்போது ஆப்பிள்  டீ செய்யும் முறைகளை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: tamil samayal.net
1. 1/3 கப் கருப்பு தேநீர் இலைகள் tamil samayal.net
2. காய்ச்சிய‌ நீர் 1லிட்டர்   tamil samayal.net
3. 1லிட்டர் நீர் பரிமாற‌    tamil samayal.net
4. சர்க்கரை, தேவையான அளவு tamil samayal.net
5. 1 நடுத்தர அளவுள்ள ஆப்பிள்
6. கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை, தேவையான அளவு
ஆப்பிள் டீ செய்முறை: tamil samayal.net
1: 2 லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.
2: கழுவிய ஆப்பிள் ஒன்றை 1 அங்குல நீள‌ துண்டுகளாக வெட்டி. தண்டு மற்றும் விதைகளை நீக்கி விடவும், ஆப்பிளின் தோலை நீக்க வேண்டாம். tamil samayal.net
3: கொதிக்கும் நீரில் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் அதை கொதிக்க வைக்க‌ வேண்டும்.
4: இப்போது, கொதிக்கும் தண்ணீரில் கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்க்கவும். மீண்டும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இதை கொதிக்க விடவும். tamil samayal.net
5: ஒரு வடிகட்டி மூலம் இந்த ஆப்பிள் டிக்காஷனை வடிக்கட்டி ஒரு தேநீர் ஜாரில் வைத்துக் கொள்ளவும்.
6: இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மேலும் இன்னும் ஆரோக்கியமான முறையை பெற விருப்பப் பட்டால் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்க்கலாம். tamil samayal.net
7: இதை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைக்க வேண்டும் பிறகு இதை ஒரு கண்ணாடி கோப்பையில் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து புதிதாக தயாரிக்கப்பட்ட தேநீருடன் ஊற்றி பருக‌ வேண்டும்.
8: ஆப்பிள் துண்டுகளைக் கொண்டு அழகுபடுத்தலாம். இதை நீங்கள் 3 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.
ஆப்பிள் டீயினால் ஏற்படும் நன்மைகள்: tamil samayal.net
1. ஆப்பிள் டீயை தினமும் உட்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
2. ஆப்பிள் டீயை தினமும் உட்கொள்வதால் கீல்வாதம் மற்றும் பல அழற்சி நோய்களுக்கு நிவாரணம் வழங்குகிறது.
3. புற்றுநோய், நுரையீரல், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை ஆப்பிள் டீ தடுக்கிறது.
4. இது அதிக கொழுப்புசக்தியை தடுக்கிறது. tamil samayal.net
5. இது நம் அன்றாட‌ செயலை ஆரோக்கியமாக‌ வைப்பதோடு இல்லாமல், உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. tamil samayal.net
ஆப்பிள் டீயினால் ஏற்படும் பக்க விளைவுகள்: tamil samayal.net
இதை உபயோகிப்பதால் நன்மைகள் தவிர சில பக்க விளைவுகளும் ஏற்படும், ஆப்பிள் டீயை உபயோகிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இதனால் ஏற்படும் சில பக்க விளைவுகளை இங்கே பாருங்கள்:
1. கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பால் கொடுக்கும் பெண்கள் ஆப்பிள் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஆப்பிள் டீயை சாப்பிடுவதால் சில வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கலாம் மற்றும் குழந்தை உடல் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். tamil samayal.net
2. ஆப்பிள் டீயில் உள்ள சில பண்புகள் சிலருக்கு ஒரு சில சந்தர்ப்பங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கு ஆப்பிள்களினால் ஒவ்வாமை இருந்தால், கண்டிப்பாக ஆப்பிள் டீயை தவிர்க்க வேண்டும்!
3. நீங்கள் மருந்து உட்கொள்பவர் என்றால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்! ஆப்பிள் டீ சாப்பிடும் போது நீங்கள் சில மருந்துகள் உட்கொள்பவராக இருந்தால் இது உடலுக்கு தீங்கை விளைவிக்கலாம். அந்த வகையில் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைப பெற்ற பின் இந்த ஆப்பிள் டீ பருகுவது நல்லது. tamil samayal.net
– ஆப்பிள் டீ உங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் வலுவாகவும் உங்கள் உடலை வைத்திருக்க ஒரு நல்ல வழியாகும். இது வழக்கமான தேநீருக்கு ஒரு ஆரோக்கியமான மாற்று வழியாக‌ இருக்க முடியும். உங்களால் ஒரு நாளும் ஒரு கப் டீ இல்லாமல் வேலை செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆப்பிள் டீக்கு மாறலாம்! tamil samayal.net

Post a Comment