ஆப்பிள் ஜாம்,Tamil Recipe Cooking Methods,tamil samayal kuripu,cooking tips tamil

Loading...
Description:

ஆப்பிள் ஜாம்

B

ஆப்பிள் ஜாம்

ஆப்பிள் ஜாம்  தேவையான பொருட்கள்

ஆப்பிள் அரைத்தது —- 1 கப்
சீனி —- 1 கப்
சிட்ரிக் ஆஸிட் – — 1/4 டீஸ்பூன்
ரெட் கலர் —- 1 சிட்டிகை
ஆப்பிள் எசன்ஸ் —- 1/4 டீஸ்பூன்
s.b. —- 1 சிட்டிகை

ஆப்பிள் ஜாம்  செய்முறை

• ஆப்பிளைத் தோலோடு நறுக்கி அரைத்துக் கொள்ளவும். தோலில் தான் பெக்டின் உள்ளது.
• ஒரு அடிகனமான பாத்திரத்தில் அரைத்த ஆப்பிள், சீனியைப் போட்டு கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் சிட்ரிக் ஆஸிட் சேர்க்கவும்.
• ஜாம் பதம் வந்தவுடன் கலர், எசன்ஸ் கலக்கவும்.
• ஜாம் நீண்ட நாள் கெடாமலிருக்க s.bயை ஒரு சிட்டிகை எடுத்து வெது வெதுப்பான நீரில் கரைத்து ஜாமில் ஊற்றவும்.
• மிதமான சூட்டில் பாட்டிலில் ஊற்றி ஆறியதும் மூடவும்.

 

Post a Comment