ஆப்பம் with தேங்காய் பால் (AAPAM WITH COCONUT MILK)

Loading...
Description:

aapam

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி-1/4 படி
பச்சரிசி-1/4 படி
உளுந்து – வீசம்படி
வெந்தயம்-25 கிராம்
செய்முறை:
        மேலே கூறியவற்றை குறைந்தது 4 மணி நேரமாவது ஊற வைத்து இட்லி மாவு பதத்தை காட்டிலும் சிறிது nice ஆக அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மாவை புளிக்க வைத்து பின் ஆப்பம் சுடுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் சோடா உப்பு போட்டு கலக்கவும்.
குறிப்பு:
ஆப்பதிற்கு அரைக்கும் பொழுதே இளநீர் தண்ணீர் ஊற்றி அரைத்தால் ஆப்பம் மெதுவாக இருக்கும்.
தேங்காய் பால் செய்முறை:
தேங்காய்-2மூடி(துருவி பால் எடுத்துக்கொள்ளவும் )
வெல்லம் -300கிராம்
ஏலக்காய் மற்றும் சுக்கு-சிறிதளவு
செய்முறை:
தேங்காய் பாலுடன் வெல்லத்தை கலந்து கைபொறுக்குமளவு சூடு படுத்தி அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்கை தட்டி போட்டு இறக்கவும்.

Post a Comment