ஆப்பம்

Loading...
Description:

IMG_4497-300x225

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 3 கப்
  • இட்லி அரிசி  – 1 கப்
  • உளுத்தம்பருப்பு  – 1 / 4  கப்
  • வெந்தயம்  – 2  தேக்கரண்டி
  • தேங்காய் – 1 மூடி

செய்முறை:

  1. பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை  3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  3. அரைத்த மாவை  குறைந்தது 8   மணி நேரம் புளிக்க வைத்து  ஆப்பம் ஊற்றவும்.

ஆப்பத்திற்கு  தேங்காய்பால், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

Related Posts

Post a Comment