அவரைக்காய் பொரியல்Tamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

அவரைக்காய் பொரியல்

» அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் பொரியல்

அவரைக்காய் பொரியல் தேவையான பொருட்கள்

அவரைக்காய்              – 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு             – 1 கப் வேக வைத்தது

அவரைக்காய் பொரியல் செய்முறை

அவரைக்காயை பொடியாக நறுக்கி வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டைக்கோஸ் பொரியல் செய்வது போல் செய்து முட்டைக்கோஸிற்கு பதில் வேக வைத்த அவரைக்காய் போட்டு வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்

Click here to submit your review.

Post a Comment