அவகாடோ மில்க் ஷேக்

Loading...
Description:

shutterstock_173752676

அவகாடோ மில்க் ஷேக்

தேவையானவை:
அவகாடோ-: 1
பால் – : 2 கப்
தண்ணீர் -: 1 கப்
சக்கரை -: 4 ஸ்பூன்

செய்முறை:
நன்கு பழுத்த அவகாடோ பாதியாக வெட்டி கொட்டையை நீக்கி ஒரு ஸ்பூன் வைத்து பழத்தை எடுக்கவும்.
மிக்ஸ்யில் அவகாடோ, பால், தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அடித்து குடிக்கவும்.
குறிப்பு : அவகாடோ (Butter fruit)) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B 6 உள்ளன. அவகாடோ கெட்ட கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்வற்றை தடுக்க இயலும்.

 

Post a Comment